Shutterstock எடிட்டோரியல் உங்கள் வணிகத்திற்கு உதவிபுரியும் விதம்

உங்களுடைய கதையை சரியான வகையில் கொண்டு சேர்ப்பதற்காக உங்களுக்கு உதவ, Shutterstock எடிட்டோரியல் ஆனது ஒரு தளத்தை வழங்குகிறது, இது உலகத் தரம் வாய்ந்த நேரடியான மற்றும் காப்பகப்படுத்தப்பட்ட எடிட்டோரியல் ஃபோட்டோகிராஃபி மற்றும் கற்பனைக்கும் எட்டாத சேவையை வழங்குகிறது. வெளியீட்டாளர்கள், ஃபோட்டோ எடிட்டர்கள், நியூஸ் எடிட்டர்கள் மற்றும் பிராண்டட் உள்ளடக்க கிரியேட்டர்கள் உட்பட உங்கள் குழுவின் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு நாங்கள் உதவும் விதம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

Shutterstock எடிட்டோரியல் உங்கள் கதையைச் சொல்ல உதவும் உலகத் தரம் வாய்ந்த தளத்தை வழங்குகிறது

விரைவான மற்றும் எளிய அணுகல்

வரம்பற்ற, வாட்டர்மார்க் அற்ற உயர்-தெளிவுத்திறன் கொண்ட தொகுப்புகளுக்கான அணுகல். வெறும் 43 நொடிகளில உங்கள் கதைகளை உருவாக்கி விடலாம்.

சேகரிப்புகள் முழுவதும்

ஒரு நாளைக்கு 20,000-க்கும் மேற்பட்ட படங்கள் சேர்க்கப்படுகின்றன, இதில் எங்கள் உள்-நிறுவனத்தில் பணிபுரியும் ஃபோட்டோகிராஃபர்கள் குழுவின் படங்கள் உட்பட, ஆண்டுக்கு 5,000 நிகழ்வுகள் உள்ளடங்கும்.

உள்ளடக்கத்தை விநியோகிப்பதற்கான கூட்டாண்மைகள்

Associated Press, European Pressphoto Agency, மற்றும் பல்வகை போன்ற மிகப் பெரிய செல்வாக்கு மிகுந்த நிறுவனங்களுடன் விநியோக கூட்டாண்மைகள்

முழுமையான சேவை வழங்குதல்

Greenlight உடனான எங்கள் கூட்டாண்மை மூலம் உத்திரவாதமான எடிட்டோரியல் பட உரிமைகள் மற்றும் அனுமதிகள் வழங்கும் சேவையானது உங்களுக்கு மனநிறைவை பெற்றுத் தரும்.

30க்கும் மேற்பட்ட உலகளாவிய உள்ளடக்க கூட்டாளர்கள்

APFA logoEPA logokobal logo

Shutterstock எடிட்டோரியல் உள்ளடக்கச் சலுகைகள்

P
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு உள்ளடக்கத்தின் விரிவான தொகுப்பு
editorial
முக்கியச் செய்திகள்
எங்களின் 24/7 பிக்சர் டெஸ்க் குழுவில் இருந்து முக்கிய செய்திகளுக்கான படங்களைப் பெறுங்கள்
Sports
ஸ்போர்ட்ஸ்
முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கிய நேரலை உள்ளடக்கங்களுக்கான ஃபீடுகள்
Music
நிகழ்வுகள்
விருது விழாக்கள் மற்றும் ஃபேஷன் ஷோக்களின் வருடாந்திர கவரேஜ்
Beatles
காப்பகம்
எங்கள் ரெக்ஸ் சேகரிப்பு உட்பட அனைத்தையும் உள்ளடக்கிய காப்பக உள்ளடக்கம்
Clown
நிகழ்வு பணிகள்
எங்களுடைய விருதுபெற்ற ஃபோட்டோகிராஃபர்கள் மற்றும் இணையற்ற விநியோக தளங்கள் மூலம் உங்கள் நிகழ்வை மேம்படுத்துங்கள்